தினமும் பத்து ரூபாய் இலவசமாக ரீசார்ஜ் செய்வது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்.(வீடியோ செய்முறை) 100% உண்மையானதுநண்பர்களே..!இன்றையப் பதிவில் தினமும் பத்து ரூபாய் இலவசமாக ரீசார்ஜ் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.இணைய தேடல் என்றாலே சுவாரசியம் நிறைந்தது தானே! அண்மையில் இணையத்தில் உலாவும் பொது, ஒரு வெப்சைட்டை பார்த்தேன். இந்த வெப்சைட்டை பற்றி தெரியாதவர்களுக்கு இந்த பதிவு பிடிக்கும்.
       அந்த வெப்சைட்டின் பெயர் "அமுல்யம்". யாவரும் அறிந்திருப்பீர்கள் பலவிதமான சுவாரசியமான அம்சங்கள் நிறைந்த ஒரு தளம்.இந்த தளத்தின் மூலம் தினமும் இலவசமாக உங்க மொபைல் நெம்பர்க்கு 10,20,30 ரூபாய் ரீசார்ஜ் பண்ணலாம். முதலில் கீழுள்ள லிங்க்குக்கு போய் பதிவு பண்ணுங்க.

                                                  
                                                இந்த தளத்தில் இணைய 
                                               
வீடியோ செய்முறை:

பகுதி:1  அமுல்யம் வலைப்பக்கத்தை பயன்படுத்துவது எப்படி ? மற்றும் க்விஸ் (Quiz) எப்படி விளையாடுவது?(க்விஸ் வின் பன்னாலும் 20ரூபால்லாம் கிடைக்கும்)

     


பகுதி:2 அமுல்யம் Bonus மெயில் பயன்படுத்துவது எப்படி ?
தினமும் 3, 4 Bonus மெயில் வரும். அதை கிளிக் பன்னினா 1ரூபாய் கிடைக்கும்.

     


பகுதி:3 Wallet Balance பயன்படுத்தி ரீசார்ஜ் செய்வது எப்படி?
உங்க Wallet Balance இப்படியே பத்துரூபா சேந்தன்ன ரீசார்ஜ் பன்னிக்கலாம். இல்லைன்னா நிறைய சேத்துட்டு கூட மொத்தமா ரீசார்ஜ் பன்னிக்கலாம்.

     


 நான் இது வரைக்கும் 50ரூபாக்கு ரீசார்ஜ் பன்னிருக்கேன். விரும்பினால் ரெஜிஸ்டர் பன்னுங்க நண்பர்களே. இந்த தளத்தில் இணைய                                 

.முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.
PROOF:
CREDIT HISTORYDEBIT HISTORYWALLET SUMMARYஇந்த  வீடியோ உங்களுக்குப் பயனுள்ளதாக  இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும்  தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.
                                  FACEBOOK LIKE MY PAGE

Comments

 1. விரும்பும் நண்பர்களிடமும் தெரிவிக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கு நன்றி. திண்டுக்கல் தனபாலன் ஐயா

   Delete
 2. PLEASE SEND FULL VIDEO USER GUIDE FOR AMULYAM EARN RECHARGE...

  ReplyDelete
 3. வணக்கம்
  இன்று உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/09/RAJA-DAY-8.html?showComment=1409528738840#c2410022749007300165

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies

  1. நன்றி. ரூபன் ஐயா

   Delete