தமிழ்,அரபிக் உட்பட 22 மொழியில் டைப் செய்வதற்கு உதவும் Google-இன் அருமையான அப்ளிகேஷன்.Google Input Tools (வீடியோ இணைப்பு)

        தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்


பல்வேறு வகையான தொழில்நுட்ப சேவைகளை வழங்கிவரும் கூகுள்  நிறுவனம் தற்போது Google Input Tools எனும் புத்தம் புதிய  அப்ளிகேஷன்னை  அறிமுகப்படுத்தியுள்ளது. Google Input Tools மூலம் கணனியின் எந்த ஒரு இடத்திலும் தமிழ், அரபிக் உட்பட 22 மொழிகளில் எவ்வித சிரமமுமின்றி தட்டச்சு செய்ய முடியும்.

                                                


                                           
                   Google Input Tools  இந்த லிங்கில் டவுன்லோட் செய்யலாம்

                                            

(வீடியோ இணைப்பு)

         


இந்த மென்பொருள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.
                             FACEBOOK LIKE MY PAGE


Comments