நான் கடந்து வந்த பாதைகள் !!! இது என்னுடைய 300 - ஆவது பதிவு! என்னை பற்றி
இது என்னுடைய 300 - ஆவது 


 பதிவு!


என்னை பற்றி.நான்  கடந்து வந்த பாதைகள் !!! என்னை பற்றி:


முதலில் இந்த சின்னவனுக்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்; தொடர்ந்தும்  உங்கள் ஆதரவினை எதிர்பார்கிறேன் . 

பெயர்: S. முகம்மது நவ்சின் கான்
  

சொந்த ஊர்: கீழக்கரை,ராமநாதபுர மாவட்டம்.

நான் பத்தாம் வகுப்புவரை  இஸ்லாமியா  மெட்ரிக் ப‌ள்ளியில் படித்தேன்.

இப்போது இரண்டாம் ஆண்டு diploma கணினி பொறியியல்.கீழ‌க்க‌ரை ச‌த‌க் 

க‌ல்லூரியில்  படித்து வருகிறேன்    

Web - www.99likes.blogspot.com

Email - smartkilakarai2012@gmail.com 

Mobile - +91 8870458489


கீழக்கரை வாங்க பாக்கலாம்.நான் பிறந்து வளர்ந்த ஊர் கீழக்கரை (ஆங்கிலம்:Kilakarai(Keelakarai)), இந்தியாவின்

தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும்

ஒரு நகராட்சி ஆகும்.  கடல்கள் சூழ்ந்து உள்ள ஒரு அற்ப்புத நகரம்.நான் கடந்து வந்த பாதை !!!!!!!!!!

கடந்த 2012 பிப்ரவரி 08 தேதி, முதன் முதலில் பதிவிட தொடங்கினேன்.

நான் பொழுதுபோக்காக ஆரம்பித்து ஏனோ தானோ என தொழில்நுட்ப

பதிவுகளை பதிவு செய்து வந்தேன். ..


உங்களிடம் இருந்து கிடைத்த வரவேற்ப்புக்களும் பாரட்டுக்களுமே.  இன்று 300

வது தொழில்நுட்ப பதிவு வரை பதிவிட காரணமாகியது. 
 மேலும் எனது வலைப்பதிவினை பார்த்து, கருத்துக்கள் இட்ட அனைவருக்கும்

மிக்க நன்றி.  மேலும் எனது பதிவுகளை மக்களுக்கு கொண்டு சேர்த்த

அனைத்து தமிழ் திரட்டி உரிமையாளர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் 

கொள்கிறேன்.

தவறுகள், பிழைகள் ஏதேனும் இருந்தால் மன்னித்துவிடுங்கள் . மீண்டும் 

சந்திப்போம்!

                                              ♥ ♥  அன்புடன்  ♥ ♥

                      S. முகம்மது நவ்சின் கான்


இந்த வலைத்தளம் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா

உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் 

செய்து வையுங்கள்.
   
                                      FACEBOOK LIKE MY PAG

                99likes.blogspot.com (கம்ப்யூட்டர் டிப்ஸ் , மொபைல் டிப்ஸ் )                        99likes.blogspot.com (கம்ப்யூட்டர் டிப்ஸ் , மொபைல் டிப்ஸ் )


                                                                         

Comments

 1. அருமை. மேலும் வளர வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கு நன்றி. by: 99likes admin

   Delete
 2. அடடே 300 பதிவு போட்டாச்சா கிரேட் பிரதர் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கு நன்றி. by: 99likes admin

   Delete
 3. வாழ்த்துக்கள் பிரதர்

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கு நன்றி. by: 99likes admin

   Delete
 5. 300பதிவுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. 300 பதிவுகள் நேரம் கிடைக்கும் போது வாசிக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கு நன்றி.

   Delete
 7. assalamu alaikum
  plz....
  angry bird seasons 3 activation key -pc verson

  ReplyDelete
  Replies
  1. wa allikum salam.. ok... inum 3 days la upload panuran brother

   Delete
 8. மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துகள் சகோதரரே..!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கும் நன்றி..

   Delete
 9. அழகான படங்களுணன் விளக்கியிருந்தது பிடித்திருந்தது. வாழ்த்துகள்

  ReplyDelete
 10. அழகான படங்களுணன் விளக்கியிருந்தது பிடித்திருந்தது. வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கு நன்றி. by: 99likes admin

   Delete
 11. JAZAKALLAHU KHAIR MY BROTHER

  ReplyDelete
 12. JAZAKALLAHU KHAIR MY DEAR BROTHER

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கும் நன்றி..

   Delete