திருக்குர்ஆன் தமிழாக்கத்தின் 10 ஆம் பதிப்பிற்குரிய Android மற்றும் Tablet pc மென்பொருள் (மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன்)


திருக்குர்ஆன் தமிழாக்கத்தின் 10 ஆம் பதிப்பிற்குரிய Android மற்றும் Tablet pc

மென்பொருள் (மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன்) 
திருக்குர்ஆன் தமிழாக்கத்தின் 10 ஆம் பதிப்பிற்குரிய Android மற்றும் Tablet pc

மென்பொருள் (மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன்) ஆன்ட்ராய் மொபைல் மற்றும் டேப்லட் வைத்திருப்பவர்கள் இனி  திருக்குர்ஆன் தமிழாக்கத்தை எழுதில் படித்து கொள்ளலாம்.


Android மென்பொருளை பதிவிறக்கம் செய்ய பின் வரும் இணைப்பை கிளிக் செய்யவும்.

DOWNLOAD: 
Read Tamil Quran - Quran Android App 

மேற்கண்ட பைலை (ReadTamilQuran.apk) நேரடியாக உங்களின் ஆன்ட்ராய் மொபைல் அல்லது டேப்லட் ல் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

அல்லது கணிணியில் பதிவிறக்கம் செய்து கொண்டு அந்த பைலை ஆன்ட்ராய் மொபைல் அல்லது டேப்லட் டிற்கு ட்ரான்ஸ்ஃபர் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

இந்த மென்பொருள் எல்லா Android Version களிலும் வேலை செய்யும்.


முக்கியக்குறிப்பு : இந்த  மென்பொருள் www.onlinepj.com பக்கங்களிலிருந்து பெறப்பட்டது.அனைவரும் தெறிந்துக்கொள்வதற்க்காக இந்தப்பக்கத்தில் வெளியிட்டேன்.

Comments

Post