நம்முடைய மானிட்டரில் உயிருள்ள Ladybug பூச்சி . இலவச மென்பொருள்

நம்முடைய மானிட்டரில் உயிருள்ள Ladybug  பூச்சி . இலவச மென்பொருள்.
நா அப்புடியே ஷாக் ஆயிட்டேன்!!!!இன்று நாம் பார்க்க போகும் மென்பொருள் ஒரு சூப்பர் மென்பொருள். நம்முடைய மானிட்டரில் உயிருள்ள Ladybug பூச்சி உலாவினால் எப்படி இருக்கும். இந்த மென்பொருளை உங்கள் கணினியில் இணைத்து பாருங்கள் என்ன நடக்கிறது என்று. உங்களுக்கே 
ஆச்சரியமா இருக்கும். 
  • கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 
  • மென்பொருள் டவுன்லோட் செய்த உடன் வரும் ZIP பைலை EXTRACT செய்து கொள்ளுங்கள்.
  • FLY ON DESKTOP என்ற .EXE பைலை டபுள் க்ளிக் செய்து உங்கள் கணினில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
இப்படி மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்தவுடன் இந்த மென்பொருளை ஓபன் செய்தால் உங்கள் டெஸ்க்டாப்பில்  Ladybug  பூச்சி ஓடுவதை காணமுடியும்.
  • உண்மையிலேயே நிஜ  Ladybug பூச்சி போல உள்ளது தான் பார்ப்பதற்கும் நன்றாக இருக்கு.
  • இதில் உங்களுக்கு குறிப்பிட்ட  Ladybug பூச்சி நீக்க வேண்டுமென்றால் அந்த  பூச்சி  மீது கர்சரை வைத்து இரண்டு முறை க்ளிக் செய்யுங்கள் அது காணமல் போகும்.
  • உங்களுக்கு மேலும் பூச்சி  ேர்க்க விரும்பினால் கீழே டாஸ்க்பாரில் உள்ள கரப்பான் பூச்சி மீது வலது க்ளிக் செய்து  பூச்சி சேர்த்து கொள்ளலாம், குறைத்து கொள்ளலாம். 
  • இதை ரன் பண்ண பிறகு உங்க பசங்களுக்கு காட்டுங்க ஆச்சரிய படுவாங்க. 
டவுன்லோட் செய்வதற்கு: Ladybug on Desktop

                            JOIN TO 99LIKES

Join 99Likes site

Comments

Post