மொபைலில் google translation

மொபைலில் google translation 
44541

நாம் அனைவரும் எதிர்பார்த்த கூகுள் மொழிபெயர்ப்பு  இப்போது தமிழ் வந்துவிட்டது .இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர் .இந்த கூகுள் மொழிபெயர்ப்பு வசதியானது இப்போது மொபைலில் செயல்படும் .

இதற்கென்று ஒரு மொபைல் ஜாவா மென்பொருளை உங்கள் கைபேசியில்
நிறுவி விட்டால் கூகுள் மொழிபெயர்ப்பை நாம் நம் மொபைலில் காணலாம் .
44541_thm google translate logo
இந்த ஜாவா APPLICATION ஐ நமக்கு வழங்குபவர்கள் .BINU 

44541
DOWNLOAD

Comments

Post