தமிழ் கம்ப்யூட்டர் டிப்ஸ் 99likes-ன் 250 வது பதிவு. நான் பதிவுலகத்திற்கு வர காரணம் ?

தமிழ் கம்ப்யூட்டர் டிப்ஸ் 99likes-ன் 250 வது  பதிவு. நான் பதிவுலகத்திற்கு வர காரணம் ?என்னை பற்றி:

My Photo
Name: குறிப்பிட விரும்பவில்லை

Twon: கீழக்கரை,ராமநாதபுர மாவட்டம்.

கீழக்கரை..நான் பிறந்து வளர்ந்த ஊர்  கீழக்கரை (ஆங்கிலம்:Kilakarai(Keelakarai)), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். கடல்கள் சூழ்ந்து உள்ள ஒரு அற்ப்புத நகரம்.

நான் கடந்து வந்த பாதை !!!!!!!!!!


ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.. கடந்த 2012 பிப்ரவரி 08 தேதி, முதன் முதலில் பதிவிட தொடங்கினேன்.    நான் பொழுதுபோக்காக ஆரம்பித்து ஏனோ தானோ என தொழில்நுட்ப பதிவுகளை பதிவு செய்து வந்தேன். 


உங்களிடம் இருந்து கிடைத்த வரவேற்ப்புக்களும் பாரட்டுக்களுமே.  இன்று 250 வது தொழில்நுட்ப பதிவு வரை பதிவிட காரணமாகியது. 
மேலும் எனது வலைப்பதிவினை பார்த்து, கருத்துக்கள் இட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.  மேலும் எனது பதிவுகளை மக்களுக்கு கொண்டு சேர்த்த அனைத்து தமிழ் திரட்டி உரிமையாளர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.நான் பதிவுலகத்திற்கு வர காரணம் ?


        மிக முக்கிய காரணம் 

kingdomofklk (RAHMAN) , dindiguldhanabalan அன்பை தேடி அன்பு , கற்போம்vandhemadharam போன்ற இணையதளம் தான், ஒரு வருடதிர்க்கு முன் நான்  இன்டலி  இணையத்தில் பல பேருடைய பதிவுகளை பார்ப்பேன். அந்த ஆர்வம் தான் பதிவிட காரணம்.


இத்தளத்தில் இணைத்து கொளுகள்


                                              Join This Site

இந்த சின்னவனுக்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்; தொடர்ந்தும் உங்கள் ஆதரவினை எதிர்பார்கிறேன் . மேலும் எனது வலைப்பதிவினை பார்த்து, கருத்துக்கள் இட்ட அனைவருக்கும் மிக்க நன்றி!!!!! 
 

நன்றி!நன்றி!நன்றி!

Comments

 1. வாழ்த்துக்கள் தொடரட்டும் நண்பரே....

  ReplyDelete
 2. விரைவில் 500 ஐ எட்ட வாழ்த்துக்கள்.

  ஸ்ரீ....

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் நண்பரே தொடர்ந்து சிறப்பான பதிவுகளை வெளியிட அன்புவின் அன்பான வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. மேன்மேலும் வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள்.. நண்பா........

  ReplyDelete
 5. Mohamedali kollapuram, ஸ்ரீ, அன்பை தேடி,,அன்பு, Kingdomof keelakarai , தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, நண்பரே..!

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள்...

  மின் வெட்டு அதிகம் என்பதால் உடனே வர முடியவில்லை...

  ReplyDelete

Post