உங்களுக்கு விரும்பிய Ring Tone பலவழிகளில் வடிவமைக்க.இன்றைய காலத்தில் செல்போன் பாவிக்காதவர்களே இல்லை எனலாம். அந்தளவிற்கு யாரிடம் வேண்டுமென்றாலும் செல்போன் தான். இச் செல்லிடத்தொலைபேசிகளில் யாராவது எமக்கு அழைப்பை ஏற்படுத்தும்போது அழைப்பின் ஒலியானது மற்றவர்களைக் கவரும் விதத்திலே அமையவேண்டும். அதற்காக நாம் நல்ல Ring Tone களைத் தெரிவு செய்யும் நோக்கில் மற்றவர்களை நாடுவதுண்டு. இனிமேல் அவ்வாறில்லாமல் நீங்களே உங்களுக்கு விரும்பிய பாடல் வரியினை Ring Tone ஆகமாற்றுவதற்கான சில எளிமையான மென்பொருட்களைத் தந்துள்ளேன். பயன்படுத்திப் பாருங்கள.

Free Ringtone Maker for Your Windows PC


இதில் மிக எளிமையான செயல்கள் உள்ளது. பயன்படுத்துவது மிகவும் சுலபமாகும்.
இதனை தரவிறக்கிக்கொள்ள.   இங்கு கிளிக் செய்யவும்.

Free Ringtone Maker for Your Android Phone


Android Phone பாவனையாளர்களுக்கு மிகவும் ஏற்றதொன்றாகும். இதனை தரவிறக்கிக்கொள்ள இங்கு கிளிக் செய்யவும்..

Free Ringtone Maker for Your iPhone

 
iPhone பாவனையாளர்களுக்கு மிகவும் ஏற்றதொன்றாகும். இதனை தரவிறக்கிக்கொள்ள இங்கு கிளிக் செய்யவும்..

Free Online Ringtone Making Tools 

மேல் தரப்பட்டதை விட மிகவும் சுலபமானது. ஏனெனில் தரவிறக்கிப் பயன்படுத்தத் தேவையில்லை. பாடலை தரவேற்றி Ring Tone தயாரித்தபின்னர் தரவிறக்கிப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியதுதான். இதனைப் பயன்படுத்திக்கொள்ள:

  பயன்படுத்த   இங்கு கிளிக் செய்யவும்.

பயன்படுத்த   இங்கு கிளிக் செய்யவும்.

இவை எல்லாவற்றையும் விட இன்னோர் மென்பொருளானது இலவசமாக உள்ளது. இதனைப் பயன்படுத்தி Ring Tone தயாரிப்பது மட்டுமல்ல இன்னும் பல பல வீடியோ சம்பந்தமான வேலைகளைச் செய்யலாம். இம் மென்பொருள் எது என்பது பற்றி அடுத்த பதிவில் சந்திப்போம்.

Comments

  1. Best wishes, I want a Deep Freezer software with key for my pc. And your blog is very useful foe me. Thanking you.

    ReplyDelete

Post