உங்கள் கணினி ஆணா? பெண்ணா ? என தெரிந்து கொள்ள ஒரு சின்ன ட்ரிக்ஸ் இருக்கிறது


உங்கள் கணினி ஆணா? பெண்ணா ?


     உங்கள் கணினி ஆணா அல்லது பெண்ணா என தெரிந்து கொள்ள ஒரு சின்ன ட்ரிக்ஸ் இருக்கிறது.உங்களுக்கும் உங்கள் கணினியை பற்றி தெரியவேண்டுமா ? மிகவும் சுலபம் நான் சொல்லும் வழிமுறைகளை செய்து பாருங்கள்.
உங்களுக்கும் ஆர்வம் தானே
...
STEP 1: முதலில் Notepad திறந்து கொள்ளுங்கள்.
STEP 2: பிறகு கீழே உள்ள Code  உங்கள் Notepad ல் சேவ் செய்து கொள்ளுங்கள்.
  CreateObject("SAPI.SpVoice").Speak"i love you"
STEP 3: இப்பொழுது உங்கள் Notepad இல் எதாவது ஒரு பெயரை கொடுத்து சேவ் செய்து கொள்ளுங்கள்.


 ( ஆனால் நீங்கள் சேவ் செய்யும் பெயருக்கு பின்னால் .vbs சேர்த்து சேவ் செய்ய வேண்டும் .)
STEP 4 : அவ்வளவுதான் உங்கள் வேலை முடிந்தது.நீங்கள் சேவ் செய்த file திறந்து பாருங்கள்.run ஆகும்.
 அதை கிளிக் செய்த உடன்  உங்கள் கணினியில் "i love u "என்று ஒரு குரல் கேட்கும் .
அந்த குரல் ஆணா பெண்ணா என்று தெரிந்து கொண்டு என்னுடன் comment இல் சொல்லுங்கள் .என்னுடைய கணினி பெண்.உங்களுடையது ?

Comments

Post