அனைவரையும் கவரும் வகையில் கேலிச்சித்திர வீடியோக்களை உருவாக்க மென்பொருள்


அனைவரையும் கவரும் வகையில் கேலிச்சித்திர வீடியோக்களை உருவாக்க மென்பொருள்

அனைவரையும் கவரும் வகையில் கேலிச்சித்திர வீடியோக்களை உருவாக்கவும் அவற்றை AVI வடிவத்தில் சேமித்து கொள்ளவும் ஒரு மென்பொருள் உதவி செய்கிறது.
இதன் பெயர் WEB CARTOON MAKER ஆகும். இந்த மென்பொருளை பயன்படுத்தி கேலிச்சித்திர வீடியோக்களை உருவாக்கி கொள்ள முடியும்.
மிக நீண்ட மற்றும் குறுகிய திரைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இந்த மென்பொருளை பயன்படுத்தி உருவாக்கலாம்.

அத்துடன் வடிவமைக்கபட்ட வீடியோக்களுக்கு ஒலி வடிவம் கொடுக்க முடியும். Onlineனிலும் வடிவமைக்க முடியும்.
இது விண்டோஸ் இயங்கு தளத்தில் செயல்படக்கூடியது.
                                          DOWNLOAD NOW


Comments

  1. நல்ல பயன்னுள்ள தகவல்......மிகவும் அருமையான பகிர்வு.........


    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete

Post