ஒலிம்பிக் போட்டிகளையும் நேரடியாக Youtube-இல் பார்க்கலாம்.கணினி மட்டுமல்ல smartphone வைத்து இருந்தால் அதிலும் பார்க்க முடியும்.


 ஒலிம்பிக் போட்டிகளையும் நேரடியாக Youtube-இல் பார்க்கலாம்.கணினி மட்டுமல்ல smartphone வைத்து இருந்தால் அதிலும் பார்க்க முடியும். Youtube-இல் பார்க்க 


IPL போட்டிகளை போலவே ஒலிம்பிக் போட்டிகளையும் நேரடியாக Youtube-இல் பார்க்கலாம். போட்டிகளை நடைபெறும் போது அவற்றை ஒளிபரப்பு செய்வார்கள். முடிந்த போட்டிகளையும் அங்கேயே நாம் பார்க்க முடியும். 

கணினி  பார்க்க Youtube


மொபைலில் பார்க்க 


ஸ்மார்ட்போன்கள் வைத்து இருந்தால் அதிலேயே லைவ் ஆக போட்டிகளை பார்க்க முடியும்.  

ஐபோனில் பார்க்கBBC Olympics

ஆன்ட்ராய்டில் பார்க்கBBC OlympicsComments

Post