உலகின் பிரசித்திபெற்ற அருங்காட்சியகங்களை வீட்டில் இருந்தே பார்க்க உதவும் தளம் .உலகின் பல்வேறுபட்ட நாடுகளின் அருங்காட்சியகங்களுக்கு சென்று அங்குள்ள கலைப்படைப்புகளை நீங்கள் வீட்டில் இருந்தவாறே ரசிப்பதுடன் அவை தொடர்பான தகவல்களையும் பெற முடியும். 

  உலகின் பல பிரசித்திபெற்ற அருங்காட்சியகங்கள்,அவை தொடர்பான தகவல்கள் , அவ் அருங்காட்சியகங்களில் உள்ள கலை அம்சங்கள் , சித்திரங்கள் , ஓவியங்கள் என்பவற்றையும் அந்த கலைப்படைப்புகளின் விபரங்களையும் விளக்கமாக தருகிறது . GOOGLEARTPROJECT.COM 


  
இந்த தளத்தின் வசதிகள் . 
குறித்த இடத்தினை சுற்றி பார்க்க முடியும் ; (உள்ளே , வெளியே )

இது பாரிஸில் உள்ள வேர்சைல்லஸ் அருங்காட்சியகத்தின் வெளிப்புற தோற்றம்; 
அங்குள்ள கலை படைப்புகளை பெரிதுபடுத்தி பார்க்கலாம்.


(இது பாரிஸில் உள்ள வேர்சைல்லஸ் அருங்காட்சியகத்தில் உள்ள கலைப்படைப்பு . )
கலைப்படைப்புகளின் வரலாற்று தகவல்களை பெறலாம் . 

இந்த தளம் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்; 
நீங்களும் விசிட் செய்ய . GOOGLEARTPROJECT.COM 

Comments

Post