உங்கள் புகைப்படத்தில் விரும்பாததை மற்றும் ஓரு சில நிமிடத்தில் நீக்க வேண்டுமா?

உங்களுடைய புகைப்படத்தில் விரும்பாத காட்சியை மற்றும் உடனடியாக  

நீக்கி விடலாம் இதற்கு இண்டர்நெட் இணைப்பு அவசியம்.

முதலில் கிழே உள்ள இணைப்பில் செல்லவும் 

1.  படத்தை சேர்க்கவும் 

2.நீக்க வேண்டிய இடத்தை  மட்டும் தேர்வு செய்யவும் 

3. inpant என்பதை தேர்வு செய்யவும் 

4.சேமிக்கவும் அவ்வளவு தன் 

சந்தேகம் இருந்தால் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும் 

இந்த தகவலை சமூக தளங்களில் பகிர்ந்து கூடிய விரைவில் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.

Comments

Post