கால வரிசைப்படி உலக வரலாற்று தகவலை அறிய உதவும் தளம்.உலக வரலாற்றில் கடந்தகாலங்களில் பல்வேறுபட்ட காலங்களில் நிகழ்ந்த முக்கிய வரலாற்று தகவல்களை காலவரிசைப்படி திரட்டி தருகிறது. TIMESEARCH .INFO  எனும் பயனுள்ள தளம் .


இந்த தளம் மிகவும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மிக பயனுள்ளதளமாக விளங்குகிறது .இந்த தளத்தில் சாதரணமாக ஓர் ஆண்டினை உள்ளிட்டு GO  என்பதை கிளிக் செய்தால் அந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை இடம்பெற்ற வரலாற்று சம்பவங்களை பட்டியலிடுகிறது இந்த தளம் .

அத்துடன் தரப்படும் சம்பவங்களை பற்றி மேலும் அறிய இணைய இணைப்புக்களையும் ,கூகுளே தேட உதவி சொற்களையும் , தொடர்புடைய படங்களை பார்வையிட வசதியினையும் தருகிறது. தரப்படும் சம்பவங்களுக்கு அருகில் கீழே  உள்ள குறியீடுகளை கிளிக் செய்வதன் மூலம் இந்த வசதியினை பெறலாம்.

இந்த தளத்தில் கால அடிப்படையில் தேடுவது மட்டுமன்றி பிராந்தியங்கள் வாரியாக தேடல் செய்ய முடியும். 
தள முகவரி TIMESEARCH .INFO 

பதிவு பயனுள்ளதாயின் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் வாக்களித்து இந்த பதிவு பலரை சென்றடைய உதவுங்கள் .

Comments

  1. நல்ல தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

    ReplyDelete
  2. கருத்துக்கு நன்றி.. sir

    ReplyDelete

Post