பிடித்த வீடியோவை ANIMATED GIF ஆக மாற்ற.

GIF இமேஜ்களை பற்றி நாம் அறிந்திருப்போம்.நமக்கு பிடித்த வீடியோ கோப்புகளை GIF இமேஜ்களாக மாற்றி வைத்து கொள்ள உதவும் Softபொருள் பற்றி பாப்போம்.உதாரணமாக கீழே உள்ள The Dark Knight படத்தில் இருந்து உருவான Joker GIF படத்தை பாருங்கள்.மேலே உள்ள GIF படத்தை போல் நாமும் உருவாக்கி கொள்ளலாம்.இதற்கு MovieToAniGIF என்ற மென்பொருள் உதவுகிறது.இந்த மென்பொருளை நிறுவிய பின்"File" -> "Open" மூலம் உங்களுக்கு பிடித்த வீடியோவை திறந்து கொள்ளுங்கள்.பின் கீழே உள்ள { , } மற்றும் Track Bar உதவி கொண்டு ஆரம்பம் மற்றும் முடிவு பகுதிகளை தேர்வு செய்து பின் "Export" -> "Export to animated GIF..." மூலம் GIF படமாக உருவாக்கி கொள்ளலாம்.

இந்த Softபொருளை தரவிறக்க சுட்டி

Comments

Post