என்னுடைய முதல் ஆண்ட்ராய்ட் அப்ளிகேசன் MPNS KILAKARAI Version:1.0


தெற்குத்தெரு முஸ்லிம் பொதுநலச் சங்கத்திற்கான  முதல் ஆண்ட்ராய்ட் அப்ளிகேசன். MPNS KILAKARAI Version:1.0
அஸ்ஸலாமு அலைக்கும் !அன்பார்ந்த சகோதர ,சகோதரிகளே
, தெற்குத்தெரு முஸ்லிம் பொதுநலச் சங்கத்திற்கான முதல் ஆண்ட்ராய்ட் அப்ளிகேசன்.இந்த அப்ளிகேசன் உங்கள் அலைபேசியில் தரவிறக்கம் செய்து கொள்வதன் மூலம் முஸ்லிம் பொதுநலச் சங்கம் சேவை பற்றிய தகவல்களை உடனுக்குடன் உங்கள் அலைபேசியிலேயே பெற முடியும்.

இது என்னுடைய முதல் அப்ளிகேசன் என்பதால் சிறு சிறு பிழைகள் இருக்கக் கூடும் அவற்றை இன்ஷா அல்லாஹ். வரும் அப்டேட்களில் சரி செய்து சிறந்த முறையில் வெளியிடுவோன்.
-அன்புடன்-
S. முகம்மது நவ்சின் கான்(99likes.in)

Comments