ஒரே மொபைலில் இரண்டு வாட்ஸ் ஆப் (Whatsapp) பயன்படுத்துவது எப்படி?தெரிந்து கொள்ளுங்கள்.[வீடியோ இணைப்பு][Latest Version Whatsapp2 Download ]


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)  நண்பர்களே..!இன்றையப் பதிவில் ஒரே மொபைலில் இரண்டு Whatsapp பயன்படுத்துவது பற்றிப் பார்ப்போம். தற்பொழுது வரும் ஆன்றாயிட் மொபைல்கள் அதிகமாக இரட்டை சிம் வசதி கொண்டது. ஆனால் ஏதேனும் ஒரு சிம் நம்பரில் மட்டுமே வாட்ஸ் ஆப் அக்கௌன்ட் பயன்படுத்த முடியும். இனி அந்த கவலை வேண்டாம். ஒரே ஆன்றாயிட் மொபைலில் இரண்டு நம்பரிலும் வாட்ஸ் ஆப் அக்கௌன்ட் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு WhatsApp2  என்கிற அப்ளிகேசன் உதவி அளிக்கிறது.Download செய்ய கீழே உள்ள லின்கை கிளிக் செய்யவும்.


இந்த App உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.
      
                                                   LIKE MY FACEBOOK PAGE


Comments