சாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதல்களை இனி ஆன்லைன் மூலம் பெறலாம்- தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.சாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதல்களை இனி ஆன்லைன் மூலம் பெறலாம்.தமிழ்நாடு இப்பொழுது "e-District" ஆகி விட்டது.இனிமேல் நீங்கள் வி.ஏ.ஒ , ஆர்.ஐ , தாசில்தார் இவர்களை நேரில் பார்க்காமல் ஆன்லைன் மூலம் சாதிச் சான்றிதல், இருப்பிடச் சான்றிதல்,வருமானச் சான்றிதல், No Graduate போன்றச் சான்றிதல்களை பெற முடியும்.                                 
     இணைய முகவரி: http://edistrict.tn.gov.in


இந்த பதிவு  உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.

                             
                                     FACEBOOK LIKE MY PAGE

Comments

  1. நல்ல பயனுள்ள தகவல்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் நன்றி. திண்டுக்கல் தனபாலன் ஐயா.

      Delete

Archive

Contact Form

Send