Info

Computer Tips On Facebook

முதலீடு இல்லாமல் மாதம் 7000 முதல் 10000 வரை சம்பாதிக்க!

Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" எனும் ஒரு சமூக வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் .

      " தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்"



பேஸ்புக் தெரியுமா? இது என்ன கேள்வி? நட்புவளையம் தெரியுமா? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் . முகநூலுக்கு (facebook) இணையாக "நட்புவளையம்" எனும் ஒரு  சமூக வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

                 

              http://natpuvalayam.com/smartkilakarai2012

இணையத்தில் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி அபாரமானதாக இருக்கிறது. Facebook,99likes, Google+ போன்ற சமூக வலைத்தளங்களில் பலரும் மணிக்கணக்கில் நேரத்தைச் செலவிடுவதால் நிறுவனங்கள் நல்ல இலாபமீட்டுகின்றன.தற்போது புதிய சமூக வலைத்தளம் ஒன்றை பிரித்தானியாவைச் சேர்ந்த  ஒரு பெண். Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" எனும் ஒரு சமூக வலைத்தளம்  உருவாக்கியுல்லார். 
அனைத்து உறவுகளும் இந்த நட்புவளையத்த்தில் இணைந்து  சமூகவலைப் பின்னலை ஏற்படுத்துவோம்.  



இதில் குறைபாடுகளாக மற்ற சமுக வலைத்தளங்களில் இருக்கும் சில வசதிகள் இல்லை. 
இங்கே சென்று பாருங்கள். நட்புவளையம்.

                                          www.natpuvalayam.com



               .

இந்த பதிவு  உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை  பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.



                              LIKE MY FACEBOOK PAGE

12 comments:

  1. புதிய தகவல்... நட்பு வளையும் சிறக்க வாழ்த்துவோம்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் நன்றி.திண்டுக்கல் தனபாலன் ஐயா

      Delete
  2. Windows 7 ultimate serial key pls give me

    ReplyDelete
  3. திரு DD அவர்கள் மூலம் தகவல் தெரிந்து இங்கு வந்தேன். உங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் நன்றி அம்மா .

      Delete
  4. 'நட்புவளைய'தில் இணையபோகிறேன்

    ReplyDelete
  5. 'நட்புவளைய'தில் இணையபோகிறேன்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் நன்றி.

      Delete

Popular Posts

Request

Name

Email *

Message *