Info

Computer Tips On Facebook

முதலீடு இல்லாமல் மாதம் 7000 முதல் 10000 வரை சம்பாதிக்க!

Torrent file-களை uTorrent மென்பொருளில் டவுன்லோட் செய்வது எப்படி? வாங்க வீடியோ பாக்கலாம் .


       தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.






Torrent என்றால் என்ன?

பணம் கொடுத்து வாங்கவேண்டிய எல்லா சாப்ட்வேர்களும் torrent-ல் 

இலவசமாக கிடைக்கின்றன. புதிய படங்கள் வெளியாகி 2 அல்லது 3 

நாட்களிலேயே கிடைக்கின்றன. நமது விருப்பப்படி தேவைப்பட்ட நேரத்தில் 

விட்டு விட்டு டவுன்லோட் செய்யலாம். டவுன்லோட் செய்யும் படங்களின் 

தரம் எப்படி இருக்கிறது என்று டவுன்லோட் ஆகும் போதே பார்க்கலாம். ஒரே 

நேரத்தில் பல Fileகளை டவுன்லோட் செய்யலாம். 

                          

 Torrent  file-களை  uTorrent மென்பொருளில்  டவுன்லோட் செய்வது எப்படி? வாங்க வீடியோ பாக்கலாம் .






குறிப்பு:


நமது  சிஸ்டத்தில்  முக்கியமாக uTorrent   மென்பொருள் இருக்க  வேண்டும் .
  

இந்த  வீடியோ உங்களுக்குப் பயனுள்ளதாக  இருக்கிறதா? உங்கள் 

கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும்  தளத்தை அறிமுகம் 

செய்து வையுங்கள்.

                                  FACEBOOK LIKE MY PAG

9 comments:

  1. பலருக்கும் உதவும் பகிர்வு நண்பரே... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் நன்றி..

      திண்டுக்கல் தனபாலன் ஐயா.

      Delete
  2. Replies
    1. தங்களின் கருத்துக்கும் நன்றி..

      Delete
  3. This u torrent video is a useful one to me......I need nero burning software with license key...
    Thank you.
    selvakarthikeyan

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் நன்றி.. nero burning software update soon..

      Delete
  4. sir. I need samsung nero burning software with license key THANK YOU KARTIK

    ReplyDelete

Popular Posts

Request

Name

Email *

Message *