புத்தம் புதிய அம்சங்களுடன் Gmail 2.0 வெளியானது

புத்தம் புதிய அம்சங்களுடன் Gmail 2.0 வெளியானது.

மின்னஞ்சல் சேவை வழங்குனர்களில் இன்று முன்னணியில் இருக்கும் கூகுளின் Gmail சேவையானது iPhone மற்றும் iPad போன்றவற்றிற்கான Application - இன் புதிய பதிப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது.
Gmail 2.0 பதிப்பாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த Application ஆனது முன்னைய பதிப்பினை விடவும் கவர்ச்சிகரம், இலகுவாக பயன்படுத்தக்கூடியவாறான பயனர் இடைமுகத்தினை கொண்டதாகக் காணப்படுகின்றது.
மேலும் மின்னஞ்சலுடன் அனுப்பியவரின் புகைப்படங்களை தோற்றுவித்தல், புத்தம் புதிய அனிமேஷன் தொழில்நுட்பம், போன்ற அம்சங்களையும் ஒன்றிற்கு மேற்பட்ட கணக்குகளை கையாளுதல் மற்றும் மேம்படுத்தப்பட்ட தேடுதல் வசதி ஆகியவையும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.tamil computer tips on facebook: 

Comments

Archive

Contact Form

Send