Info

Computer Tips On Facebook

முதலீடு இல்லாமல் மாதம் 7000 முதல் 10000 வரை சம்பாதிக்க!

Youtube ஐ ஒழித்து கட்ட வெளிவந்து விட்டது (onlinepj)ஆன்லைன்பிஜேயின் வீடியோ இணையதளம்.

Youtube ஐ ஒழித்து கட்ட வெளிவந்து விட்டது (onlinepj)ஆன்லைன்பிஜேயின் வீடியோ இணையதளம். அல்ஹம்துலில்லாஹ்.

வெளிவந்து விட்டது ஆன்லைன்பிஜேயின் வீடியோ இணையதளம். அல்ஹம்துலில்லாஹ்

இதில் நேயர்களுக்கு தேவையான ஏரளாமான வசதிகளை இடம் பெறச் செய்துள்ளோம்.


குறிப்பாக,

இதில் இடம் பெறும் வீடியோக்களை கணிணி , ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோனிலும் பார்த்துக் கொள்ளலாம்.

ஒரு மணி நேர வீடியோவில் நேயர்கள் தங்களுக்கு தேவைான பகுதியை எளிதில் பார்க்கலாம் அந்த பகுதி டவுன்லோடு ஆகும் வரை காத்திருக்க தேவையில்லை.

இன்னும் பல்வேறு வசதிகளுடன் Youtube ஐ ஒழித்து கட்ட வெளிவந்து விட்டது நமது வீடியோ இணையதளம்!

* நேயர்களே வீடியோக்களை அப்லோடு செய்து கொள்ளலாம்.


பார்த்து விட்டு , வீடியோ இணையதளம் குறித்த தங்களின் கருத்துக்களை webmaster@onlinepj.com க்கு அனுப்பலாம்



முக்கியக்குறிப்பு : இந்த  தகவல்கள் www.onlinepj.com பக்கங்களிலிருந்து பெறப்பட்டது.அனைவரும் தெறிந்துக்கொள்வதற்க்காக இந்தப்பக்கத்தில் வெளியிட்டேன். நன்றி.



tamil computer on facebook: 




4 comments:

  1. நன்றி...

    ReplyDelete
  2. எல்லாம் சரி நீங்க யார்னு தெரிஞ்சிகலாமா

    ReplyDelete

Popular Posts

Request

Name

Email *

Message *