முதல் மின்னஞ்சலை (email) அனுப்பியவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா?

முதல் மின்னஞ்சலை  (email)  அனுப்பியவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா..? 

ரேமண்ட் எஸ். டாம்லின்சன்


ரேமண்ட் எஸ். டாம்லின்சன் (Raymond S. Tomlinson) தான் முதல் மின்னஞ்சலை அனுப்பியவர்.

அதுவரை ஒரே கணிணியில் இருந்துதான் இரு நபர்களுக்குள் மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது. 1971ல் இவர் அனுப்பிய மின்னஞ்சலில்தான் ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு அனுப்பப்பட்டது.
மின்னஞ்சல் முகவரியில் பயன்படுத்தப்படும் ‘@’ என்ற குறியீட்டை அறிமுகப்படுத்தியவரும் இவரே.

முதல் மின்னஞ்சலை பற்றி அவர் எழுதிய குறிப்பைக் காண இங்கே சொடுக்கவும்

Comments

 1. உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.........

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 2. தங்களின் கருத்துக்கும் நன்றி........

  ReplyDelete

Archive

Contact Form

Send