Info

Computer Tips On Facebook

முதலீடு இல்லாமல் மாதம் 7000 முதல் 10000 வரை சம்பாதிக்க!

Android சாதனங்களுக்​கான Opera உலாவியின் புதிய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு

Android சாதனங்களுக்​கான Opera உலாவியின் புதிய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு



கூகுள் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட Android இயங்குதளங்களைக் கொண்ட சாதனங்களில் செயற்படக்கூடிய Opera உலாவியின் புதிய பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
Opera Mobile 12.1 எனும் பெயருடன் வெளியிடப்பட்டுள்ள இப்பதிப்பானது முன்னைய பதிப்புக்களை விடவும் தொழிற்படுதிறன் கூடியதாகக் காணப்படுவதுடன் மொபைல் இணையத்தளங்களை பார்வையிடுவதற்கு சிறந்த நுட்பங்களைக் கொண்டுள்ளது.
இம்மென்பொருளினை Google Play store தளத்திற்கு சென்று இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

1 comments:

  1. கண்டிப்பாக எனக்கு பயன்படும் பதிவு இது நன்றி நண்பனுக்கு பதிவை பதிவிட்டமைக்கு

    ReplyDelete

Popular Posts

Request

Name

Email *

Message *