இது ஒரு மொக்கை பதிவு : selfcontrolfreak என்று ஒரு வேடிக்கையான இணையதளம்.


selfcontrolfreak  என்று ஒரு  வேடிக்கையான இணையதளம் இருகிறது அதில் நிறைய புகைப்படம்  இருக்கும். அதில் ஏதாவது ஒரு  படத்தை  கிளிக் செய்யுங்கள்  .,


மேலை உள்ள புகைப்படம் போல் வரும்  அதில் உங்கள் mouse cursor ரை  முகம்  பக்கத்தில் கொண்டு செல்லுகள்   பார்க்கலாம்  .. 

இணையதள முகவரி:http://www.selfcontrolfreak.com/slaan.html  இது  ஒன்னும்  அவ்ளோ  பெரிய  காமெடி  இல்லையே ..

Comments

  1. இன்னும் அந்த தளத்தில் நிறைய உண்டு...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் நன்றி..திண்டுக்கல் தனபாலன் ஐயா.

      Delete

Archive

Contact Form

Send