உங்கள் கணனியின் மூலமாகவே தொலைக்காட்சி இலவசமாக பார்த்து இரசிக்க ஒரு மென்பொருள்.

உங்கள் கணனியின் தொலைக்காட்சி  இலவசமாக பார்த்து இரசிக்க ஒரு மென்பொருள் உள்ளது. 
TVU மீடியா பிளேயர்.  இந்த மென்பொருளினை தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவிக்கொள்ள வேண்டும்.  இதில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உட்பட பல மொழி நிகழ்ச்சிகளை பார்க்கலாம். DOWNLOAD LINKநன்றி. anbuthil
Comments

  1. பகிர்வுக்கு நன்றி...
    வாழ்த்துக்கள் !

    ReplyDelete

Archive

Contact Form

Send