புகைப்படங்களை மெருக்கேற்ற உதவும் மென்பொருள்.


போட்டோஷாப் இல்லாமல் புகைப்படங்களை மெருக்கேற்ற உதவும்மென்பொருள் போட்டோ சைன் .

இந்த மென்பொருளை பயன்படுத்தி புகைப்படத்தின் Background ஐ மாற்றலாம்
இது மினி வெர்சனாகவும், முழு வெர்சனாகவும் கிடைக்கிறது.. மினி வெர்சனை மட்டுமே இலவசமாக பெறலாம்..உங்கள்  கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வரவேற்கிறேன்….

Post