மென்பொருள் இல்லாமல் YouTube வீடீயோக்களை தறவிறக்கம் செய்ய


நாம் இனையத்தில் வீடியோக்களை பார்க்க அதிகமாக பயன்படுத்தும் தளம்YouTubeதளம்.அதில் வீடீயோவை பார்ப்போம் அந்த வீடியோ நமக்கு பிடித்தால் அதை கணிணியில் தறவிறக்கி வைத்தால் நல்லாஇருக்கும் என்று நினைப்போம்.ஆனால் அங்கு Download Link இருக்காது.அதற்காக நாம் ஒரு மென்பொருளை நிறுவி Download பன்னுவோம்.அந்த மென்பொருள் சில நேரம்Download பன்ன முடியாது என்று Error காட்டும்.சரி இனி இந்த வீடீயோவை Download பண்ண முடியாது என்று விட்டுவிடுவோம்.ஆனால் இந்த YouTube வீடியோக்களை இனையத்தில் இருந்தே Download பன்னலாம்.
இந்த வசதியை நமக்கு வழங்கும் தளம்: KEEP VID தளம்.

தளத்தை உபயோகிக்கும் முறை:

  • இந்த தளத்தை உபயோகிக்க கண்ணினியில் JAVA மென்பொருள் நிறுவியிருக்க வேண்டும். நிறுவவில்லை என்றால் இந்தசுட்டியில் சென்று நிறுவிக்கொள்ளுங்கள்.


  • பின் அங்குள்ள Text Box-ல் உங்களுக்கான வீடீயோ URL-ஐகொடுத்துDownload-பொத்தானை அழுத்தவும்.


  • அடுத்து வரும் பக்கத்தில் பின்வரும் படத்தில் உள்ளது போல் இருக்கும்  • படத்தில் குறிப்பிட்டுள்ளது போல் Allways Run On this Site என்று கொடுங்கள்.


  • இப்போது உங்கள் Video-க்கான Download Option கிடைக்கும்.
  • இங்கு 8 விதமான Format-களில் Download பன்னுகிறOptionகிடைக்கும்.Mobile-க்கு ஏற்ற 3GP Format-டிலும் Download பண்ணலாம்.

Post