உங்கள் வருங்கால குழந்தையின் முகத்தை பார்க்க வேண்டுமா?


ஒருவருக்கு ஒருவர் சிற்றின்ப ஆசையின் முலமாக உருவாவது தான் குழந்தை. உங்கள் குழந்தையின் முகத்தை பார்க்க எவ்வளவு ஆவலாக இருப்பிர்கள் அல்லவா? இதற்க்காக ஒன்பது மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இனி காத்திறுத்தல் தேவையில்லை பேபி மேக்கர் மென்பொருளின் உதவியுடன் தோராயமாக உங்கள் குழந்தையின் படத்தை உருவாக்குகிறது. எதிர்கால கண்ணோட்டத்தின் முலம் திருப்தியடைந்து கொள்ளலாம் அல்லவா!இதற்கு உங்களுக்கு இரண்டு புகைப்படங்கள் தேவைப்படுகிறது. 1.ஆண், 2.பெண் இந்த இரண்டு புகைப்படம் மூலம் குழந்தையின் தோராயமான முகத்தை பெறலாம். ஒரு சுட்டியை கிளிக் செய்து ஒரு நிமிடத்தில் உங்கள் குழந்தையின் முகத்தை பார்கலாம். இதன் முடிவுகள் மூலம் நம்பிக்கை அடைந்து உங்கள் மனைவி மீது சந்தேகம் அடைந்து விட வேண்டாம்? இது கணினியின் உதவியுடன் மென்பொருளை பயன்படுத்தி கிடைக்கும் தோராயமான படம் என்பதை மறந்து விட வேண்டாம்.
உங்கள் அனுபவத்தை கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளவும்!
DOWNLOAD LINK; http://luxand.com/download/BabyMakerSetup.exe

Post