Info

Computer Tips On Facebook

முதலீடு இல்லாமல் மாதம் 7000 முதல் 10000 வரை சம்பாதிக்க!

Windows Movie Maker 2.6 இலவசமாக டவுன்லோட் செய்ய மற்றும் விண்டோஸ் மூவி மேக்கர் மென்பொருளை பயன்படுத்துவதும் எப்படி .?[வீடியோ இணைப்பு]

                                    தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்
                                             
இணையத்தில் ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்கள் இருப்பினும் ஒரு சில மென்பொருட்கள் தான் பெரும்பாலானவர்களின் மனதை கவர்ந்ததுடன் பயனுள்ளதாகவும் உள்ளது. அந்த வரிசையில் இன்று விண்டோஸ் மூவி மேக்கர்  . காசுகொடுத்து வாங்கும் சில மென்பொருட்களில் இல்லாத வசதிகள் கூட கீழே உள்ள இந்த மென்பொருட்களில் உள்ளது. 


விண்டோஸ் லைவ்  மூவி மேக்கர் இந்த மென்பொருள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது.இந்த மென்பொருள்  மூலம் புகைப்படங்களை வரிசைபடுத்தி வைத்து ஒரு மூவி தயாரித்துவிடலாம்.  உருவாகும் வீடியோக்களுக்கு பின்னணி இசை அல்லது பாடலை பின்னணியில் சேர்த்து கொள்ளலாம். உங்களிடம் உள்ள MP3 பாடல்களை கூட பின்னணி இசையாக சேர்த்து கொள்ளலாம் மற்றும் டைட்டில் அமைப்பது, முன்னுரை தருவது,ஒவ்வொரு புகைப்படத்திற்கும்  அழகிய எபக்ட்ஸ் கொடுத்து கொள்ளலாம் போன்ற அனைத்து வேலைகளுக்கும் உதவுகிறது.

             
                     
                                       

               RAR PASSWORD:  99likes.blogspot.com 


விண்டோஸ் மூவி மேக்கர் மென்பொருள் பயன்படுத்துவதும் எப்படி .?

             

இந்த மென்பொருள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.
       

                                                   LIKE MY FACEBOOK PAGE

பாதுகாப்பாக ஆன்லைன் ஷாப்பிங் செய்ய அருமையான அப்ளிகேஷன் .ஷாப்பிங்குக்கு ரெடியா? Recommended Safe Online Shopping Android Application


நண்பர்களே..!இன்றையப் பதிவில் ஒரு அருமையான அப்ளிகேஷன் (Application) பற்றிப் பார்ப்போம். இன்று தம்பி ஷாப்பிங் (Thambi Shopping), பாதுகாப்பாக ஆன்லைன் ஷாப்பிங் செய்ய. இந்த அப்ளிகேஷன் மூலம் நம் மிகவும் குறைந்த விலையில் பெண்கள் ஆடைகள் ஷாப்பிங் செய்யலாம்.முதலில் டவுன்லோட் செய்து உங்களது ஆன்லைன் ஷாப்பிங்கை எளிதாக்கிடுங்கள்.


                                                  

ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதற்காக நீங்கள்  தேர்வு செய்துள்ள ஷாப்பிங் அப்ளி கேஷன்குள் சென்று, முதலில் உங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுங்கள். பெயர், இ-மெயில் முகவரி, தொலைபேசி எண் போன்றவை கேட்கப்படும். வழக்கமான யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் விஷயங்களும் உண்டு. அவ்வளவுதான்! இதைக் கொண்டு எளிதாக ஷாப்பிங் செய்யலாம். 
ஷாப்பிங்குக்கு ரெடியா?

 டவுன்லோட்செய்ய கீழே உள்ள லின்கை கிளிக் செய்யவும்.

ThambiShopping is Best Online shopping in India for women clothing at ThambiShopping.com

        ✓Smart Products Unbelievably Low Prices Cash On Delivery  free shipping* 
                                                Website: www.thambishopping.com

                                                Facebook: www.facebook.com/Thambishopping


இந்த  அப்ளிகேஷன் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா?உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.
      
                                                   LIKE MY FACEBOOK PAGE

ஆன்லைன் ஷாப்பிங் - ஒரு அலசல்

ஆன்லைன் ஷாப்பிங் - ஒரு அலசல்

ஆன்லைனில் ஆர்டரைப் போட்டால் போதும், எல்லாமே வீடு தேடி வந்துவிடும் காலம் இது! அந்த அளவுக்கு வசதி வாய்ப்புகள் வந்துவிட்டாலும்கூட, இன்னும் நம்மில் பலருக்கு ஆன்லைன் ஷாப்பிங் என்றாலே பயமாகத்தான் இருக்கிறது. ஆன்லைன் ஷாப்பிங்கை எப்படி செய்ய வேண்டும்? எந்தெந்த விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும்? உண்மையில் இது லாபகரமானதா? உங்களை உறுத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கான விடைகள் இதோ...
ஷாப்பிங்குக்கு ரெடியா?
ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதற்காக நீங்கள் தேர்வு செய்துள்ள ஷாப்பிங் இணையதளத்திற்குள் சென்று, முதலில் உங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுங்கள். பெயர், இ-மெயில் முகவரி, தொலைபேசி எண் போன்றவை கேட்கப்படும். வழக்கமான யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் விஷயங்களும் உண்டு. அவ்வளவுதான்! இதைக் கொண்டு எளிதாக ஷாப்பிங் செய்யலாம். பணத்தை டெபிட் கார்டு மூலமாகவோ அல்லது கிரெடிட் கார்டு மூலமாகவோ செலுத்தலாம். பணப் பரிமாற்றம் நடந்ததும், பொருள் வீட்டுக்கு அனுப்பப்படும். வாங்கும் பொருளுக்கான விற்பனை வரி, சேவைக் கட்டணம் போன்றவற்றையும் சேர்த்தே செலுத்தி விடுவதால், டெலிவரியின்போது எந்த வகைக்காகவும் நாம் பணம் எதுவும் கொடுக்கத் தேவையில்லை.
நன்மைகள்!
பொருட்களை வாங்க கடை கடையாகத் தேடி அலைய வேண்டியதில்லை. நேரம் மிச்சமாகும். அடுத்து தரமான பொருள். ஆன்லைன் ஷாப்பிங்கில் பெரும்பாலும் பிராண்டட் நிறுவனங்களின் பொருட்களே விற்கப்படுகிறது. அறிந்த நல்ல பிராண்டை ஆர்டர் செய்யும் பட்சத்தில், தரத்தில் பிரச்னை வர வாய்ப்பு இருக்காது. எல்லாவற்றையும்விட விலை குறைவு என்பது முக்கியமான விஷயம்.
கவனிக்க வேண்டியவை!

நம்பகமான இணைய தளத்தை தேர்வு செய்வதன் மூலமே ஏமாறாமல் இருக்க முடியும். தொலைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரி குறிப்பிட்டுள்ள ஷாப்பிங் ஆன்லைன்களை தேர்வு செய்வது நல்லது.
தொலைபேசி எண் இருந்தால் அந்த எண்ணுக்கு போன் செய்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பொருட்கள் கைக்கு வராத பட்சத்தில் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்க தொலைபேசி எண் அவசியம் தேவை.
இணையதளத்தில் பொருட்களை வாங்கியதும் அதை உறுதிப்படுத்த உங்களது மெயில் முகவரிக்கு தகவல் அனுப்பப்படும். அந்த தகவலை பொருள் கைக்கு வரும் வரை பத்திரமாக வைத்துக் கொள்வது அவசியம். ஏனெனில், அந்த தகவலில்தான் உங்களது வங்கி கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட பணத்தின் மதிப்பு, நீங்கள் பொருள் வாங்கிய தேதி முதற்கொண்டு எல்லாமே இருக்கும்.
Best Online Shopping Site : www.thambishopping.com

முக்கியக்குறிப்பு : இந்த  தகவல்கள் மழைக்காகிதம் பக்கங்களிலிருந்து பெறப்பட்டது.அனைவரும் தெறிந்துக்கொள்வதற்க்காக இந்தப்பக்கத்தில் வெளியிட்டேன். நன்றி.

Popular Posts

Request

Name

Email *

Message *